Thivalaya Thivalu திவாலய்யா திவாலு

திவாலய்யா திவாலு
Unknown
Lyrics

Lyrics

திவாலய்யா திவாலு நரகந்தானே திவாலு – 2 நான் எடுத்தேன் பைபிளு அதுதான் என்ரைபிளு – 2 நரகத்தையே திவாலாக்குவோம் பரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம் 1. எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா அயீபட்டணம் தோற்கடிக்கும் நாட்களல்லவா – 2 இது மோசேயின் கலமல்லவா – 2 இது யோசுவாவின் நாட்களல்லாவா – 2 2. கோலுயாத்தை தோற்கடிக்கும் நாட்களல்லவா வாலிபத்தை அர்பணிக்கும் நேரமல்லவா – 2 இது சாமுவேலின் காலமல்லவா-2 இது தாவீதின் நாட்களல்லவா – 2 3. இடித்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா இது உடைந்த உள்ளம் தேற்றப்படும் நாட்களல்லவா – 2 இது நெகேமியாவின் காலமல்லவா – 2 இது ஏசாயாவின் நாட்களல்லவா-2 4. இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா – 2 இது உன்னுடைய காலமல்லவா –2 இது நம்முடைய நாட்களல்லவா –2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4408
Song ID
thivalaya-thivalu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0