Thiyangum Ullam Kandaar தி…

தியங்கும் உள்ளம் கண்டார்
Unknown
PPT
Lyrics

Lyrics

தியங்கும் உள்ளம் கண்டார் தயக்கம் என்ன என்றார் திகைக்கும் என் மனதில் திருவார்த்தை அருளித் தந்தார் 1. துதிப்பேன் என் கர்த்தரை துதிசாற்றி மகிழ்ந்திடுவேன் என்னைக் கண்டு மனதுருகும் அன்பர் இயேசு அருகில் உண்டே 2. கதறும் ஆத்துமாவே கலங்காதே என்றவரே கலைமான்களும் கதறி அழும் நீரோடை வாஞ்சிப்பதால் 3. அவர் எந்தன் கன்மலையே அசையாத நல் பர்வதமே அரும்பாவ உலகமதில் அவர் அன்பதில் மறைந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3749
Song ID
thiyangum-ullam-kandaar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open