Thoeththiram Seyvaenae தோத்திரம் செய்வேனே ரட்சகனைத்

ரட்சகனைத்
Unknown
Lyrics

Lyrics

தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத் தோத்திரம் செய்வேனே பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும் 1. அன்னை மரி சுதனை - புல் மீது அமிழ்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை 2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை மான பரன் என்னும் ஞான குணவானை 3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள் தேடும் குருவானை அம்பர மேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம் பொன் மலர் தூவி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2414
Song ID
thoeththiram-seyvaenae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0