Tholaintha Ennai Neer தொலைந்த என்னை நீர்

தொலைந்த என்னை நீர்
Unknown
Lyrics

Lyrics

தொலைந்த என்னை நீர் தேடி வர நான் எம்மாத்திரம் ஐயா பாவி எனக்காய் உம் ஜீவன் தர நான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திட நீர் ஆக்கினை அடைந்தீரே இனி நான் எனக்கு சொந்தம் அல்ல உம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தை நீர் எனக்காக சிந்தினீரே தாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே இனி நான் என்றும் உம் சொந்தமே-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3690
Song ID
tholaintha-ennai-neer-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0