Thookki Eduthu Ennai Azhaitha தூக்கி எடுத்து என்னை அழைத்த

தூக்கி எடுத்து என்னை அழைத்த
Unknown
PPT
Lyrics

Lyrics

தூக்கி எடுத்து என்னை அழைத்த தூயவரை நான் பாடுவேன் -2 1. உலகத்தின் பாதையிலே நான் ஓடினேன் ஓட்டமாக -2 சிலுவை சுமந்தவர் என்னை அழைத்ததும் திரும்பி வந்தேன் -2 2. உலகத்தை சார்ந்து இருந்தேன் என் உறவை நான் நம்பி இருந்தேன் அவர் குரல் கேட்டவுடன் நான் எல்லாமே மறந்து விட்டேன் 3. இதுவரை காத்து வந்தேன் என்னை இனி மேலும் நடத்திடுவீர் செழிப்பாய் மாற்றிடுவார் நான் களிகூர்ந்து துதித்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7321
Song ID
thookki-eduthu-ennai-azhaitha-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open