ThooliliIrunthu Uyarthineer Song தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி

தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி

Lyrics

தூளிலிருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தினீர் துதித்து பாட வைத்தீர் அல்லேலூயா 1.காலைதோறும் தவறாமல் கிருபை கிடைக்கச் செய்கின்றீர் நாள் முழுவதும் மறவாமல் நன்மை தொடரச் செய்கின்றீர் தடைகளை தகர்ப்பவரே உன் தயவை காணச்செய்தீரே 2.நிந்தை சொற்கள் நீக்கிட உம் இரக்கத்தை விளங்கச் செய்தீர் நிந்தித்தோரின் கண்கள் முன்னே நினைத்திரா அற்புதம் செய்தீர் நித்தியரே நிரந்தரமே நீதியால் நிறைந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1780
Song ID
thooliliirunthu-uyarthineer-song-lyrics-chords-ppt-johnsam-joyson
Views
19
Downloads
1