Thoolilirunthu Uyarthineer தூளில் இருந்து உயர்த்தினீர்

தூளில் இருந்து உயர்த்தினீர்

Lyrics

தூளில் இருந்து உயர்த்தினீர் தூக்கி என்னை நிறுத்தினீர் துதித்து பாட வைத்தீர் அல்லேலூயா காலைதோறும் தவறாமல் கிருபை கிடைக்க செய்கின்றீர் நாள்முழுதும் மறவாமல் நன்மை தொடர செய்கின்றீர் தடைகளை தகர்ப்பவரே உம் தயவை காண செய்தீரே நிந்தை சொற்கள் நீக்கிட உம் இரக்கத்தை விளங்க செய்தீர் நிந்தித்தோரின் கண்கள் முன்னே நினைத்தீரா அற்புதம் செய்தீர் நித்தியரே நிரந்தரமே நீதியால் நிறைந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1768
Song ID
thoolilirunthu-uyarthineer-song-lyrics-chords-ppt-johnsam-joyson-tamil-christian-song
Views
14
Downloads
2
Source
Open