Lyrics
தூங்கும்போது உன் ஜீவன் போனால்
யார் துணை செய்திடுவார்
வாழ்வு சத்தம் என்று எண்ணி மனதினில்
கர்வமும் கொள்ளாதே – வீணான (2)
1. அறிவை கொடுத்தவர் ஆண்டவரல்லவோ
அவரை நீ மறவாதே – மனமே (2)
2. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை
மறந்து போகாதே , மனமே …a
3. அழகு சௌதரியம் வாலிப பருவம்
அதை நம்பி அழிவை தேடாதே
4. இயேசு கிறிஸ்து உன் பாவத்தை மன்னிப்பார்
இன்றைக்கு நீ வருவாயா – நண்பா
Details
- Numeric ID
- 3766
- Song ID
- thoongumpothu-un-jeevan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0