Thooram Sendru Ponirae Song தூரம் சென்று போனீரோ உம்மை

தூரம் சென்று போனீரோ உம்மை

Lyrics

தூரம் சென்று போனீரோ உம்மை தேடி தேடி கண்கள் வாடுதே தளராத விசுவாசத்தினால் உம்மை நாடி நாடி நானும் வாழ்கிறேன் நான் என்ன சொல்லுவேன் நான் எங்கு செல்லுவேன் நீர் தந்த கிருபையால் உள்ளம் நிறைந்து பாடுவேன் பாடுவேன் துதிப்பேன் இருள் சூழும் வேளையிலும் கண்ணீரின் பாதையிலும் பாடுவேன் துதிப்பேன் கரம் உயர்த்தி சொல்லுவேன் உம் வார்த்தை உண்மையே பல நன்மைகள் நீர் வைத்துமே என் கண்களால் காண முடியல ஆனாலும் நீர் என் நம்பிக்கை நீர் எனக்காய் மரித்து உயிர்த்தெழுந்தீர் I Will Sing I Will praise Even in my darkest hour Through the sorrow and the pain I will sing I Will praise Lift my hands to honor you Because your word is true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1632
Song ID
thooram-sendru-ponirae
Views
12
Downloads
2