Thoothar Paadidum Yaarivar தூதர் பாடிடும் யாரிவர் துதியால்

தூதர் பாடிடும் யாரிவர் துதியால்
Unknown
PPT
Lyrics

Lyrics

தூதர் பாடிடும் யாரிவர் துதியால் நிறைந்திடும் யாரிவர் இவரே நேசர் இவரே மீட்பர் இவரே உலகின் இரட்சகர் 1. வாடையில் குயில் வாடையில் தவழ்ந்து சென்றிடும் யாரிவர் மேடையில் புல் மேடையில் தவழ்ந்து சென்றிடும் யாரிவர் ஆயர் பணிந்திடும் யாரிவர் அறிஞர் வணங்கிடும் யாரிவர் இயேசு ராஜா நம் இயேசு ராஜா 2. பாவி பாவம் நீக்க வந்த தேவ ஆட்டு குட்டியோ ஆதி கனியின் சாபம் நீக்கி ஆவியின் கனி தருவாரா பாவிக்காக மரிப்பாரோ பரம கானான் சேர்ப்பாரோ இயேசு ராஜா நம் இயேசு ராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4441
Song ID
thoothar-paadidum-yaarivar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open