Thooya Aaviyai Utrungkappaa தூய ஆவியை ஊற்றுங்கப்பா

தூய ஆவியை ஊற்றுங்கப்பா
Unknown
Lyrics

Lyrics

தூய ஆவியை ஊற்றுங்கப்பா ஆபிஷேகத்தால் நிரப்புங்கப்பா – 2 எதிரியின் சேனையை எதிர்த்து நின்று என் இயேசுவின் நாமத்தை உயர்த்தணுமே – 2 எலியாவைப் போல் நான் ஜெபிக்கணுமே பூமியில் அக்கினியை இறக்கணுமே – 2 சுவிஷேச பாரத்தில் நிறையணுமே ஆத்துமா அறுவடை செய்யணுமே – 2 உந்தனின் வருகை நாள் வரைக்கும் சாட்சியாக நான் வாழணுமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3762
Song ID
thooya-aaviyai-utrungkappaa-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0