Thooya Aaviye Neer Vaarum தூய ஆவியே நீர் வாரும்

தூய ஆவியே நீர் வாரும்
Unknown
Lyrics

Lyrics

தூய ஆவியே நீர் வாரும் எங்கள் மத்தியில் அக்கினிஊற்றும் -2 உந்தன் பிரசன்னம் எங்கள் மத்தியில் வேண்டும் தேவனே இப்பொழுதே -2 1. உந்தன் சித்தத்தால் எங்கள் மத்தியில் வரங்களை தந்திடும் இப்பொழுதே -2 2. உந்தன் வல்லமையால் எங்கள் மத்தியில் அற்புதம் நடத்திடும் இப்பொழுதே 3. உந்தன் நாமத்தால் எங்கள் மத்தியில் கட்டுகள் அறுத்திடும் இப்பொழுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1315
Song ID
thooya-aaviye-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0