Thooya Sthalathil Ummai தூய ஸ்தலத்தில் உம்மையே

தூய ஸ்தலத்தில் உம்மையே
Unknown
PPT
Lyrics

Lyrics

1)தூய ஸ்தலத்தில் உம்மையே பணிந்து தொழுகின்றோம் – 2 உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கவே – 2 இயேசுவே இயேசுவே தூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திட உம்மைப் பாடுகின்றோம் – 2 உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கவே – 2 இயேசுவே இயேசுவே தூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களை உம்மிடம் அர்ப்பணித்தோம் – 2 உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கவே – 2 இயேசுவே இயேசுவே தூயாதி தூயவரே – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4446
Song ID
thooya-sthalathil-ummai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open