Thooya Thooya Devanai Naam தூய தூய தேவனை நாம்‌

தூய தூய தேவனை நாம்‌
Unknown
Lyrics

Lyrics

தூய தூய தேவனை நாம்‌ போற்றி யேற்றிப்‌ புகழ்ந்திடுவோம்‌ 1. ஸ்தோத்திரக்‌ கீதங்கள்‌ முழங்கிடுதே அல்லேலூயா! அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே பாவமாம்‌ சேற்றினில்‌ புரண்டதாம்‌ எம்மையே பாசமாய்‌ இரங்கியே இரட்சித்தாரே 2. நன்றியால்‌ உள்ளங்கள்‌ நிறைந்திடுதே அல்லேலூயா! அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே எத்தனை துன்பங்கள்‌ துயரங்கள்‌ பெருகினும்‌ இத்தனை கருணையால்‌ தாங்கிடும்‌ மா 3. ஆதரவளித்திடும்‌ ஆருயிரே அல்லேலூயா! அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே கோரமாய்ச்‌ சோதனை சூழ்ந்திடும்‌ வேளையில்‌ மாறா தம்‌ வார்த்தையால்‌ தேற்றுவாரே 4. பாடியே அகமகிழ்வோம்‌ அல்லேலூயா! அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே மேலோக பாக்கியம்‌ எண்ணிடும்‌ வேளையில்‌ மா பரமானந்தம்‌ பொங்கிடுதே 5. அன்பின்‌ மணாளனே வந்திடுவார்‌ அல்லேலூயா! அல்லேலூயா ! துதி ஸ்தோத்திரமே பூரண பரிசுத்த வான்களோடேகியே பரம சீயோனில்‌ நாம்‌ வாழ்ந்திடுவோம்‌

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3761
Song ID
thooya-thooya-devanai-naam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0