Thooyarae

தூயரே தூயரே

Lyrics

தூயரே தூயரே எம் துதிகளுக்கு பாத்திரரே தூயரே தூயரே எம் துதிகளுக்கு பாத்திரரே துதியும் கனமும் மகிமை எல்லாம் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம் துதியும் கனமும் மகிமை எல்லாம் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம் 1.மொத்த உலகத்தையும் உம் கரங்களிலே தாங்குகிறீர் ஸ்தோத்திரம் (repeat) உம் வார்த்தையின் வல்லமையால் இந்த உலகத்தை ஆள்பவரே உம் வார்த்தையின் வல்லமையால் இந்த உலகத்தை ஆள்பவரே பாத்திரரே பாத்திரரே பாத்திரரே பாத்திரரே 2.உம் வல்லமையை எதிர்த்து நிற்க யாரும் இல்லை ஸ்தோத்திரம் உம் வல்லமையை எதிர்த்து நிற்க யாரும் இல்லை ஸ்தோத்திரம் என் தேவன் எழுந்தருள சத்துரு சிதறியே ஓடுகிறான் என் தேவன் எழுந்தருள சத்துரு சிதறியே ஓடுகிறான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7998
Song ID
thooyarae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open