Thooyathi Thooyathi தூயாதி தூயாதி தேவாதி தேவாதி

தூயாதி தூயாதி தேவாதி தேவாதி
Unknown
PPT
Lyrics

Lyrics

தூயாதி தூயாதி தேவாதி தேவாதி கர்த்தாவே தூயாதி தூயவரே ஆதாரம் நீர்தானையா நீர் வழி காட்ட உருவாக்க ஒளியான நாதா நான் வந்தேன் உம்மோடையா கர்த்தாதி கர்த்தா கருணை சொருபா என்னுள்ளும் வந்த தேவா சத்திய வேதமாய் நித்திய லோகமாய் கண் முன்னே நின்ற தேவா ஜீவனும் நீர்தானையா எந்தன் பெலனும் நீர்தானையா ஜோதியும் நீர்தானையா தேவ செய்தியும் நீர்தானையா என் மீட்பும் என் ஜீவனும் நீரின்றி வேறேது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7177
Song ID
thooyathi-thooyathi-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open