Thooyavare Parisutharae தூயவரே பரிசுத்தரே

தூயவரே பரிசுத்தரே
Unknown
Lyrics

Lyrics

தூயவரே பரிசுத்தரே துதிக்கு பாத்திரரே தூயவரே நல்லவரே வாழ்வின் ஆதாரமே உம்மை போற்றுவேன் பாடுவேன் என்றும் பாடி துதிப்பேன் உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன் சர்வ வல்லவரே-தூயவரே… 1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்து நடத்திடும் தேவன் நீரல்லவோ தாழ்வினுலும் அழிவினிலும் உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் 2.உம் அன்பினால் அரவணைத்து தேற்றிடும் தேவன் நீரல்லவோ தனிமையிலும் வறுமையிலும் காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3758
Song ID
thooyavare-parisutharae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0