Thooyavare தூயவரே என் துண…

தூயவரே என் துணையாளரே

Lyrics

தூயவரே என் துணையாளரே பாவங்கள் போக்கும் பரிசுத்தரே உன்னதரே என் அடைக்கலமே உமது சிறகால் காத்தவரே இரத்தத்தால் கழுவி மீட்டவரே ஆசீர்வதிக்கும் தேவன் நீரே வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர் வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர் கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர் உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர் இரத்தத்தால் கழுவி மீட்டவரே நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே நல்லவரே என் நம்பிக்கையே உம் நாமம் அறிய செய்தவரே வல்லவரே என் வழிகாட்டியே வாதைகள் நீக்கிடும் அற்புதரே இரத்தத்தால் கழுவி மீட்டவரே எனக்காய் மீண்டும் வருபவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1777
Song ID
thooyavare-song-lyrics
Views
14
Downloads
2
Source
Open