Thooyavare Thunaiyaaneere தூயவரே துணையானீரே

தூயவரே துணையானீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

தூயவரே துணையானீரே துதிகன மகிமை உமக்கே பரிசுத்தரே பரிகாரியே பரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனை உமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரே உயர்ந்த அடைக்கலமே (2) உறவாய் வந்தீர் உயிரை தந்தீர் உண்மையான தேவனே (2) உமக்கே எங்கள் ஆராதனை உமக்கே ஆராதனை (4) 2.நிலையற்ற உலகத்திலே நிரந்தர ஆதாரமே (2) நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர் நித்திய இராஜனே (2) உமக்கே எங்கள் ஆராதனை உமக்கே ஆராதனை (4) 3.தடுமாறும் நேரத்திலே தாங்கி பிடிப்பவரே (2) தாயின் கருவில் என்னைக் கண்டீர் கைவிடா தகப்பனே (2) உமக்கே எங்கள் ஆராதனை உமக்கே ஆராதனை (4)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4447
Song ID
thooyavare-thunaiyaaneere-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open