Thothiram Kirubai தோத்திரம் க்ருபை கூர் ஐயா

தோத்திரம் க்ருபை கூர் ஐயா

Lyrics

தோத்திரம் க்ருபை கூர் ஐயா விழி பார் ஐயா விழி பார் ஐயா பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க் காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான் எனது தீதகற்றி ஆளும் ஏகாம்பர நாதனே போதனே நீதனே புனித சத்ய வேதனே கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1019
Song ID
thothiram-kirubai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open