Thudhi Seiyum Velai துதி செய்யும் வேளை

துதி செய்யும் வேளை
Unknown
PPT
Lyrics

Lyrics

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே என் ஆத்துமரே என் நேசரே உம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும் என்னைக் கைவிட்டாலும் மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதே நான் செய்த வினைகளால் காலங்கள் மா சமீபமே கல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4412
Song ID
thudhi-seiyum-velai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open