Thudhigalin Mathiyil Vaasam துதிகள் மத்தியில் வாசம்

துதிகள் மத்தியில் வாசம்
Unknown
Lyrics

Lyrics

துதிகள் மத்தியில் வாசம் செய்யும் நீர் என்றும் உயர்ந்தவரே எங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும் நீர் சர்வ வல்லவரே-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2 சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன் என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன் துணையாளரே உம்மை ஆராதிப்பேன் என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன் கறைகளை கழுவும் கல்வாரியே கருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3787
Song ID
thudhigalin-mathiyil-vaasam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0