Thudhikkum Ganathirkum paathirare …

துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே தூயவரே எந்தன் துணையாளரே துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே மகிமையே எந்தன் மணவாளரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும் 1.உந்தன் நாமம் அறிந்த என்னை உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை விடுவித்து உயர்த்திடுவீர் உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2 துதிக்கு பாத்திரர் நீரல்லவோ கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ துதிக்கு பாத்திரர் நீரல்லவோ மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ நீரல்லவோ....-ஆராதனை 2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது சிறகுகளே என் அடைக்கலம் ஐயா எந்தன் கால்கள் சறுக்கிடும்போது விரைந்து தாங்கும் கிருபை உமது செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா மறைவிடமே எந்தன் தாபரமே அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2 ஆதாரமே..-ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3
Song ID
thudhikkum-ganathirkum-paathirare-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
1