Thudhiku Paathirar Thooyavar துதிக்கு பாத்திரர் தூயவர்

துதிக்கு பாத்திரர் தூயவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே உன்னதத்தை ஆவியை ஊற்றுமே இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே ஒரு விசை என்னை நிரப்புமே – 2 1. வல்லமை வாரங்கள் வேண்டுமே புது பெலத்தால் நிரப்பிடும் என்னையே – 2 உன்னதத்தை ஆவியை ஊற்றுமே இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே ஒரு விசை என்னை நிரப்புமே – 2 2. அக்கினி அபிஷேகம் தாருமே என்னை அனலாய் ஜுவாலையாய் மாற்றுமே – 2 உன்னதத்தை ஆவியை ஊற்றுமே இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே ஒரு விசை என்னை நிரப்புமே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4422
Song ID
thudhiku-paathirar-thooyavar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open