Thudhipaen Thudhipaen Yesu துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை

துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை அல்லேலூயா பாடி துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவ துதித்து துதித்து பாடி மகிழுவேன் அதிபனாய் வந்த தேவகுமாரனை 1. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே என்னை காக்கும் நல்ல அரனும் கோட்டையும் தஞ்சமும் அவரே அவர் கரத்திலிருந்து என்னிலடங்கா நன்மைகள் எனக்கு செய்திட்ட என் ஜீவ தேவனை என்றென்றும் பாடி 2. கருணை நிறைந்த கண்ணுள்ளொருவர் என்னை மீட்க வந்து காயமடைந்த கரங்கள் உடையவர் என் ஆத்தும நேசர் இயேசுவின் பாதத்தில் என்றென்றும் அவரை சொர்கத்தில் ஜீவியம் தந்திட்ட தேவனே 3. சோர்ந்த வேளை பெலன் கொடுக்கிறவர் எந்தன் வியாதி நேரம் உடன் இருந்து சுகம் கொடுக்கிறவர் என் பரம வைத்தியத்தியர் இயேசுவை போல ஒரு நல்ல ஓளஷதம் பாரினில் எங்கும் கிடைக்கவில்லையே 4. பாவத்திலிருந்து ஜெயம் கொடுக்கிறவர் நாம் பரிசுத்தமாய் லோகத்தில் ஜீவிக்க உதவி செய்பவர் என் ஆத்தும நேசர் இயேசுவை போல் ஒரு நள்ளொரு நண்பனை ஊரினில் தேடியும் கிடைக்க வில்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7617
Song ID
thudhipaen-thudhipaen-yesu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open