Thukkam Kondada Song பாமாலை: 107 துக்கம் கொண்டாட

துக்கம் கொண்டாட

Lyrics

1.துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார் திகில் கலக்கம் கொள்ளுவோம் இயேசு சிலுவையில் மாண்டார். 2.போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 3.கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; இயேசு சிலுவையில் மாண்டார். 4.மும்மணி நேரம் மாந்தர்க்காய், தம் மெளனத்தாலே கெஞ்சினார்; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே இயேசு சிலுவையில் மாண்டார். 5.சிலுவையண்டை வந்துசேர், நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; இயேசு சிலுவையில் மாண்டார். 6.உருகும் நெஞ்சும் கண்ணீரும் உள்ளன்பும் தாரும், இயேசுவே; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் நீர் சிலுவையில் மாண்டீரே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5029
Song ID
thukkam-kondada-song-chords-ppt
Views
0
Downloads
0