Thulum Sampalum Aakiya தூளும் சாம்பலும் ஆகிய

தூளும் சாம்பலும் ஆகிய

Lyrics

தூளும் சாம்பலும் ஆகிய நான் உம்மோடு பேசத் துணிந்தேன் எதற்கும் தகுதியில்லை எனக்கு – 2 உம் நாமம் சொல்லத் துணிந்தேன் நான் – 2 1. துடைத்துப் போடும் அழுக்கைப் போல நான் உதறி தள்ளப்பட்டேன் – 2 தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை – 2 மகனாக மகிமை செய்தீர் உம் மகளாக மகிமை செய்தீர் – 2 2. கனியற்ற மரம் போல நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன் – 2 கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை – 2 கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
233
Song ID
thulum-sampalum-aakiya-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1