Thunai Neere En Yesuve

துணை நீரே என் இயேசுவே
Unknown
Lyrics

Lyrics

துணை நீரே என் இயேசுவே ராஜனே நீர் வாருமே என் வாழ்நாள் முழுவதும் எனக்கெல்லாமே நீரே துணை நீரே என் இயேசுவே காலங்கள் மாறியே புரியாமல் போனதே துணையாக வந்ததைக் கண்டேன் எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே பலியாகித் தந்ததைக் கொண்டேன் என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றினீர் கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில் கரங்களால் அணைத்தவர் நீரே யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில் தாங்கியே வந்தவர் நீரே நீர் இங்கே இல்லாதிருந்தால் என் வாழ்க்கை வீணாகிடுமே எனக்கெல்லாமே நீர் தானே நம்புவேன் இயேசுவே Thunai Neere En Yesuve songs, Thunai Neere En Yesuve lyrics,Thunai Neere En Yesuve Lyrics Song Chords PPT -துணை நீரே என் இயேசுவே Thunai Neerae En Yesuvae Raajanae Neer Vaarumae En Vaazhnaal Muzhuvadhum Enakkellaamae Neerae Thunai Neerae En Yesuvae Kaalangal Maariyae Puriyaamal Ponadhe Thunaiyaaga Vandhadai Kanden Enakkaaga Vandheere Siluvaiyai Sumandheere Baliyaagi Thandhadai Konden Ennodu Neerae Irundheer Paadhaiyil Kooda Nadandheer En Paavaththai Mannitheer En Vaazhkkaiyai Maattrineer Kanneerin Paadhaiyil Kalippaana Naerathil Karangalaal Anaithavar Neere Yaarillaa Naerathil Thanimaiyin Paadhaiyil Thaangiyae Vandhavar Neere Neer Inge Illaadhirundhaal En Vaazhkkai Veennaagidumae Enakkellaamae Neer Thaanae Nambuvaen Yesuve துணை நீரே என் இயேசுவே ராஜனே நீர் வாருமே Thunai Neerae En Yesuvae Raajanae Neer Vaarumae என் வாழ்நாள் முழுவதும் எனக்கெல்லாமே நீரே En Vaazhnaal Muzhuvadhum Enakkellaamae Neerae துணை நீரே என் இயேசுவே Thunai Neerae En Yesuvae காலங்கள் மாறியே புரியாமல் போனதே துணையாக வந்ததைக் கண்டேன் Kaalangal Maariyae Puriyaamal Ponadhe Thunaiyaaga Vandhadai Kanden எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே பலியாகித் தந்ததைக் கொண்டேன் Enakkaaga Vandheere Siluvaiyai Sumandheere Baliyaagi Thandhadai Konden என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் Ennodu Neerae Irundheer Paadhaiyil Kooda Nadandheer என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றினீர் En Paavaththai Mannitheer En Vaazhkkaiyai Maattrineer கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில் கரங்களால் அணைத்தவர் நீரே Kanneerin Paadhaiyil Kalippaana Naerathil Karangalaal Anaithavar Neere யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில் தாங்கியே வந்தவர் நீரே Yaarillaa Naerathil Thanimaiyin Paadhaiyil Thaangiyae Vandhavar Neere நீர் இங்கே இல்லாதிருந்தால் என் வாழ்க்கை வீணாகிடுமே Neer Inge Illaadhirundhaal En Vaazhkkai Veennaagidumae எனக்கெல்லாமே நீர் தானே நம்புவேன் இயேசுவே Enakkellaamae Neer Thaanae Nambuvaen Yesuve துணை நீரே என் இயேசுவே ராஜனே நீர் வாருமே You are my helper, O my Jesus. O King, come to me. என் வாழ்நாள் முழுவதும் எனக்கெல்லாமே நீரே Throughout all my days, You are my everything. துணை நீரே என் இயேசுவே You are my helper, O my Jesus. காலங்கள் மாறியே புரியாமல் போனதே துணையாக வந்ததைக் கண்டேன் When times changed and I could not understand, I found that You came as my helper. எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே பலியாகித் தந்ததைக் கொண்டேன் You came for me and bore the Cross. I have received Your sacrifice for me. என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் You were with me. You walked with me on my journey. என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றினீர் You forgave my sin. You transformed my life. கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில் கரங்களால் அணைத்தவர் நீரே In the path of tears and in times of joy, You embraced me with Your hands. யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில் தாங்கியே வந்தவர் நீரே When no one was there, on the path of loneliness, You were the One who carried me. நீர் இங்கே இல்லாதிருந்தால் என் வாழ்க்கை வீணாகிடுமே If You had not been here, My life would have been in vain. எனக்கெல்லாமே நீர் தானே நம்புவேன் இயேசுவே You alone are my everything. I will trust in You, Jesus.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thunai-neere-en-yesuve-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0