Thunai Nire En Iyesuve

துணை நீரே என் இயேசுவே
Unknown
Lyrics

Lyrics

துணை நீரே என் இயேசுவே ராஜனே நீர் வாருமே என் வாழ்நாள் முழுவதும் எனக்கெல்லாமே நீரே துணை நீரே என் இயேசுவே காலங்கள் மாறியே புரியாமல் போனதே துணையாக வந்ததைக் கண்டேன் எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே பலியாகித் தந்ததைக் கொண்டேன் என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றினீர் கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில் கரங்களால் அணைத்தவர் நீரே யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில் தாங்கியே வந்தவர் நீரே நீர் இங்கே இல்லாதிருந்தால் என் வாழ்க்கை வீணாகிடுமே எனக்கெல்லாமே நீர் தானே நம்புவேன் இயேசுவே துணை நீரே என் இயேசுவே ராஜனே நீர் வாருமே என் வாழ்நாள் முழுவதும் எனக்கெல்லாமே நீரே துணை நீரே என் இயேசுவே காலங்கள் மாறியே புரியாமல் போனதே துணையாக வந்ததைக் கண்டேன் எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே பலியாகித் தந்ததைக் கொண்டேன் என்னோடு நீரே இருந்தீர் பாதையில் கூட நடந்தீர் என் பாவத்தை மன்னித்தீர் என் வாழ்க்கையை மாற்றினீர் கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில் கரங்களால் அணைத்தவர் நீரே யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில் தாங்கியே வந்தவர் நீரே நீர் இங்கே இல்லாதிருந்தால் என் வாழ்க்கை வீணாகிடுமே எனக்கெல்லாமே நீர் தானே நம்புவேன் இயேசுவே Thunai Nire En Iyesuve lyrics songs, Thunai Nire En Iyesuve lyrics,Thunai Nire En Iyesuve Lyrics Song Chords PPT -துணை நீரே என் இயேசுவே thunai nire en iyesuve rajane nir varume en vazhnal muzhuvathum enakkellame nire thunai nire en iyesuve kalangkal mariye puriyamal ponathe thunaiyaga vanthathaik kanten enakkaga vanthire siluvaiyai sumanthire paliyagi thanthathaik konten ennodu nire irunthir pathaiyil kuda natanthir en pavaththai manniththir en vazhkkaiyai marrinir kannirin pathaiyil kalippana neraththil karangkalal anaiththavar nire yarilla neraththil thanimaiyin pathaiyil thangkiye vanthavar nire nir ingke illathirunthal en vazhkkai vinagidume enakkellame nir thane nampuven iyesuve thunai nire en iyesuve rajane nir varume en vazhnal muzhuvathum enakkellame nire thunai nire en iyesuve kalangkal mariye puriyamal ponathe thunaiyaga vanthathaik kanten enakkaga vanthire siluvaiyai sumanthire paliyagi thanthathaik konten ennodu nire irunthir pathaiyil kuda natanthir en pavaththai manniththir en vazhkkaiyai marrinir kannirin pathaiyil kalippana neraththil karangkalal anaiththavar nire yarilla neraththil thanimaiyin pathaiyil thangkiye vanthavar nire nir ingke illathirunthal en vazhkkai vinagidume enakkellame nir thane nampuven iyesuve true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
thunai-nire-en-iyesuve-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open