Thunaiyaga Irupavare துணையாக இருப்பவரே

துணையாக இருப்பவரே

Lyrics

துணையாக இருப்பவரே என் நிழலாக வருபவரே நான் துயரப்படுகின்ற நாட்களிலே என் தஞ்சமானவரே விக்கினம் கடந்து போகும்மட்டும் உம் செட்டைகளில் மறைந்திடுவேன் கன்மலை என் கோட்டை என் துருகமே உம்மை ஆராதிப்பேன் நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்போல என்னை மாற்றுபவரே வறட்சியான நாட்களிலே என்னை திருப்தியாக்குபவரே மரண இருளின் பள்ளத்தாக்கில் என்னோடு இருந்தவரே கொலும் தடியும் அனுதினமும் என்னை தேற்றிடுதே எனக்காக கல்வாரி சிலுவையிலே ஜீவன் தந்தவரே மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து என்னுள்ளம் வாழ்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2679
Song ID
thunaiyaga-irupavare-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
3
Source
Open