Thunbapattalum Songs Feathers Gospel Tamil Christian Worship Song
Lyrics
துன்பப் பட்டாலும்
துயரப் பட்டாலும்
என் தேவனை மட்டும்
நான் விடவே மாட்டேன்
என் காயம் ஆற்றிடுவார்
என்னை அவர் தேற்றிடுவார்
நான் போகும் இடமெல்லாம்
என்னை அவர் காத்து
என்னை நடத்திடுவாரே
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா ஏ ஏ
அல்லேலூயா ஓ ஓ
அல்லேலூயா
எனக்காய் சிலுவையை சுமந்து
என் பாவம் கழுவினீரே
நீர் எனக்காய் மரித்தீரே
எனக்காய் உயிர்த்தீரே
மீண்டும் வருவீரே
என் நேசர் நீர் தானே
என் வாழ்க்கை உமக்குத்தானே
என் ஜீவிய காலமெல்லாம்
உமக்காக வாழ்வதே
எனது வாஞ்சை ஐயா
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1776
- Song ID
- thunbapattalum-songs-lyrics-chords-ppt-feathers-gospel-tamil-christian-worship-song
- Views
- 18
- Downloads
- 2