THUTHI BALI THUYAVAR SONG REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL

Lyrics

துதி பலி தூயவர் இயேசுவுக்கே நன்றி பலி நல்லவர் இயேசுவுக்கே ஆராதனை தேவனுக்கே ஆராதனை நம் ராஜனுக்கே வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் வல்லவர் இயேசுவையே போற்றிடுவோம் போற்றிடுவோம் பெரியவர் இயேசுவையே பாடிடுவோம் பரமன் இயேசுவையே புகழ்ந்திடுவோம் புகழ்ந்திடுவோம் புண்ணியர் இயேசுவையே ஆராதிப்போம் அன்பர் இயேசுவையே உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம் உன்னதர் இயேசுவையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1750
Song ID
thuthi-bali-thuyavar-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
15
Downloads
3
Source
Open