Lyrics
துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் உமக்கே
பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே –
இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தூயவரே
பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே
சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே
என்னுயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே –
என் வழியேசத்தியமே உம்மாலே வாழ்கிறேன்
Details
- Numeric ID
- 6229
- Song ID
- thuthi-ganam-seluthukirom
- Views
- 0
- Downloads
- 0