Thuthi Ganam Seluthukirom துதி கனம் செலுத்துகிறோம்

துதி கனம் செலுத்துகிறோம்
Unknown
Lyrics

Lyrics

துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் உமக்கே பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே – இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தூயவரே பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே என்னுயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே – என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3798
Song ID
thuthi-ganam-seluthukirom-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0