Thuthi Geethame Nan Padiye துதி கீதமே நான் பாடியே

துதி கீதமே நான் பாடியே
Unknown
PPT
Lyrics

Lyrics

துதி கீதமே நான் பாடியே புகழ் மாலை சூட்டுவேன் என் வாழ்விலே நீர் செய்திட்ட நன்மைகள் எண்ணி வாழ்த்துவேன் என் நாவு உம் புகழ் பாடும் உம் கிருபை என்னை சூழும் வானத்தின் தூதர் சேனை வாழ்த்துதே நித்தம் உம்மை பூமியின் முழங்கால் யாவும் முடங்கிடும் உந்தன் முன்னே இயற்கையின் எழில்கள் யாவும் இயேசுவின் புகழ் பாடும் -2 ஆழி அலையும் உயர்ந்த மலையும் தேவன் உம் புகழ் பாடும் 2. சேற்றினில் அமிழ்ந்த என்னை மீட்டிட ஜீவன் தந்தீர் ஆவியின் கிருபை தந்து ஆறுதல் பெருகச் செய்தீர் அகமதில் தூய்மை தோன்ற நாவு உம் புகழ் பாடும் ஆவியோடும் உண்மையோடும் ஜீவன் உம்மை போற்றும் 3. வாசல்கள் தலையை உயர்த்தும் வல்லவர் மகிமை பெருகும் வானிலும் பூவில் எங்கும் தேவனின் துதிகள் நிறையும் மனங்களில் தூய்மை தோன்றும் உலகினில் பாவம் மறையும் தேவன் உந்தன் ஆட்சி எங்கும் அன்பு ஒன்றே வாழும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5865
Song ID
thuthi-geethame-nan-padiye-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open