Thuthi Geethangalaal Pugzhvean துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன்
Unknown
Lyrics

Lyrics

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்வங்களை இயேசுவே இரட்சகா உந்தன் நாமம் எங்கள் ஆறுதல் – துதி 1. தினத்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால் – துதி 2. அலை மோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களைக் காருண்யத்தால் – துதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3796
Song ID
thuthi-geethangalaal-pugzhvean-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0