Thuthi Keetham Paduvom துதி கீதம் பாடுவோம் தூய

துதி கீதம் பாடுவோம் தூய
Unknown
PPT
Lyrics

Lyrics

துதி கீதம் பாடுவோம் தூய தேவனின் நாமத்தை 1. தூதர் முதல் இரு சிறகினால் தம் முகங்களை மூடுவார் மறு இரு சிறகினால் தம் பாதங்கள் மூடுவார் பறந்தே பாடுவார் தம் மறு இரு சிறகினால் மகிமை மேல் மகிமையே தேவ சந்நிதி மகிமையே 2. கர்த்தர் என்பதே அவர் சொந்த நாமமாம் யுத்தம் தன்னிலே அவர் வல்ல தேவனாம் சேனையதிபராய் வெண் குதிரைமேல் பவனியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4411
Song ID
thuthi-keetham-paduvom-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open