Thuthi Seiya Thodangiyathum …

துதி செய்யத் தொடங்கியதும்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதி செய்யத் தொடங்கியதும் அக்கினி இறங்கியதே -2 ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை செய்து அக்கினியை ஊற்றிடுங்கப்பா ஊற்றிடுமே உம் அக்கினியை ஆவியோடு உம்மை ஆராதிக்க எலியாவின் ஜெபத்தை கேட்டவரே பூமியிலே அக்கினியை அனுப்பி அதிசயம் செய்தவரே - எங்கள் மத்தியில் அக்கினியை அனுப்பிடுமே எங்கள் நடுவிலும் அதிசயம் செய்திடுமே 2. ஒருமித்து பூரிகையை ஊதுகிறோம் கர்த்தாவே ஏகமாய் துதித்து கொண்டாடி பாடுகிறோம் திருச்சபையிலும் உந்தன் மகிமையை காண தேவ ஆலயம் முழுதும் நிரப்பிடுமே 3. எக்காள சத்தமாய் பாடுகிறோம் எதிரிகளை முறியடித்து அக்கினி மதிலாய் தாங்கிடுமே இப்போ அக்கினி நாவுகள் இறங்கட்டுமே இயேசு நாமத்தால் அதிசயம் செய்யட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7319
Song ID
thuthi-seiya-thodangiyathum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open