Thuthi Thuthi En Maname துதி துதி என் மனமே துதிகளில்
துதி துதி என் மனமே துதிகளில்
Lyrics
துதி துதி என் மனமே
துதிகளில் உன்னதரை
தூத கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்
வானவர் இயேசுவின் நாமமதை
1.பாவமாம் காரிருள் மூடிடும் வேளை
இரட்சிக்க தீபமாய் வந்தார்
அற்புதமாய் நம்மை நடத்திடும் இயேசு
அன்பரின் காயங்கள் கண்டே
2. கல்வாரியில் அன்று சிந்தின இரத்தம்
கழுவிடும் பாவங்களை
கண்ணீரை துடைக்கும் அவரது அன்பு
கல்மனம் கரைத்திடுமே
3. சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்
சீக்கிரம் வந்திடுவார்
உன்னத தேவனின் மகிமையைக் காண
வந்திடுவாய் இன்றே
Details
- Numeric ID
- 5866
- Song ID
- thuthi-thuthi-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open