Thuthi Thuthi Thuthi Thuthi En Maname துதி துதி துதி துதி என் மனமே

துதி துதி துதி துதி என் மனமே
Unknown
PPT
Lyrics

Lyrics

துதி துதி துதி துதி என் மனமே துதி துதி துதி துதி என் மனமே துதி துதி துதி துதி என் மனமே து தி துதி துதி துதி துதி துதி கர்த்தர் செய்த உபகாரங்களில் ஒன்றாகிலும் நீ மறந்திடாதே மனமே நீ மறந்திடாதே து தி துதி துதி துதி துதி துதி Verse 1 நடுவில் வந்து விட்டார் தண்டனையை நீக்கிவிட்டார் உன்மேல் கோபம் கொள்வதில்லை என்று சத்தியம் பண்ணிவிட்டார் ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 2 மன்னிப்பதில் வள்ளலவர் உன் பாவங்களை மன்னித்தாரே உன் குற்றங்களை எண்ணமாட்டேன் என்று வாக்கு உரைத்தாரே ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 3 பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவு உயரமோ அவ்வளவு பெரியது கர்த்தரின் கிருபையே ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 4 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீக்கினார் உன் பாவங்களை ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 5 உன் வாயை நன்மையால் கர்த்தர் திருப்தியாக்குகிறார் உன் வயது திரும்பவும் வால வயது போலாகுமே ஆகவே துதி துதி துதி துதி துதிதுதி துதி துதி துதி என் மனமே துதி துதி துதி துதி என் மனமே துதி துதி துதி துதி என் மனமே து தி துதி துதி துதி துதி துதி கர்த்தர் செய்த உபகாரங்களில் ஒன்றாகிலும் நீ மறந்திடாதே மனமே நீ மறந்திடாதே து தி துதி துதி துதி துதி துதி Verse 1 நடுவில் வந்து விட்டார் தண்டனையை நீக்கிவிட்டார் உன்மேல் கோபம் கொள்வதில்லை என்று சத்தியம் பண்ணிவிட்டார் ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 2 மன்னிப்பதில் வள்ளலவர் உன் பாவங்களை மன்னித்தாரே உன் குற்றங்களை எண்ணமாட்டேன் என்று வாக்கு உரைத்தாரே ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 3 பூமிக்கும் வானத்துக்கும் எவ்வளவு உயரமோ அவ்வளவு பெரியது கர்த்தரின் கிருபையே ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 4 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நீக்கினார் உன் பாவங்களை ஆகவே துதி துதி துதி துதி துதி Verse 5 உன் வாயை நன்மையால் கர்த்தர் திருப்தியாக்குகிறார் உன் வயது திரும்பவும் வால வயது போலாகுமே ஆகவே துதி துதி துதி துதி துதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8225
Song ID
thuthi-thuthi-thuthi-thuthi-en-maname-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open