Thuthi Umake Yesu Natha Song துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா

Lyrics

துதி உமக்கே இயேசு நாதா வாழ்த்திடுவோம் உம்மையே நித்தமும் காக்கும் உம் கிருபைகளை எண்ணியே துதித்திடுவேன் ஆதி அந்தமில்லா அனாதிதேவனே அடைக்கலமானீர் எமக்கு நீரே மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே எண்ணியே துதித்திடுவோம் கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை காருண்யத்தாலே காத்தீரே வல்ல தேவனே உம் வாக்குகளையே எண்ணியே துதித்திடுவோம் தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே தந்தைபோல் எம்மை சுமந்தீரே ஜீவனைத் தந்த உம் அன்பினையே எண்ணியே துதித்திடுவோம் உன்னதா உந்தன் மகிமையைக் காண சீயோனை எமக்கு காட்டினீரே இயேசுவே உந்தன் வருகையின் நாளை எண்ணியே துதித்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1650
Song ID
thuthi-umake-yesu-natha
Views
7
Downloads
0
Source
Open