Thuthigal Seluthuven துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை தந்ததால் கரை காணா என் வாழ்க்கையில் கரை சேர்க்க வந்தீரையா இருளான என் பாதையில் ஒளியாக வந்தீரையா அருள்தாரும் என் இயேசு ராஜா திருக்கரத்தால் தாங்கி இனியும் மனுபாவங்கள் போக்கவே மனுகோலம் கொண்டீரையா அனுகூல வாழ்வைத் தரவே என்னை ஆதரித்தீரையா தினந்தோறும் என் தியானம் நீரே கன மகிமை யாவும் உமக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5872
Song ID
thuthigal-seluthuven-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open