Lyrics
துதிகளின் பலிகளோடு
கரங்களை உயர்த்துவோம்-உள்ளங்கை
மேகமாய் பெருமழை பொழியட்டும் - 2
அல்லேலூயா...... ஆராதனை (4)
1. கற்பாறை நீரூற்றாய்
மாறுமே துதிகளால்-கன்மலை
தேனினால் வாழ்வினை நிரப்புவார்-2
2. மாராவின் தண்ணீரும்
மதுரமாய் மாறுமே-வானத்துப்
பனியைப்போல் மன்னாவை பொழிவாரே
Details
- Numeric ID
- 2493
- Song ID
- thuthigalin-baligalai-karangalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0