Thuthikalin Thaevanaith Sthoththiriththu துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு

துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு
Unknown
Lyrics

Lyrics

துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு மகிமையின் கர்த்தரை மனமகிழ்ந்து போற்று-2 நல்லவர் அவரே வல்லவர் அவரே பரிசுத்தர் அவரே பரிகாரி அவரே உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர் ஹலேலூயா ஹலேலூயா (4) 1. தேனிலும் தெளிதேனிலும் அதி மதுரமான நாமம்-வானிலுள்ள தூதர் போற்றும் இனிமையான தேவன் -2 தந்தை போல தோள்களில் தூக்கி சுமக்கும் தேவன்-தாயைப் போல மார்பினில் அரவணைக்கும் நாதன் 2. கேருபீன் சேராபீன் போற்றி துதிக்கும் நாதன்-மூப்பரும் ஜீவனும் பாடிப் போற்றும் தேவன் சேர்ந்திடாத ஒளியினில்-வாசம் செய்யும் தேவன் பார்க்கக்கூடா மகிமையில் வீற்றிருக்கும் நாதன் 3. வானிலும் இந்த பூவினும் மேலான நாமம் வாழ்விலும் நம் தாழ்விலும் தாங்குகின்ற தேவன் நேற்றும் இன்றும் என்றும் அவர் மாறிடாத தேவன்-காற்றும் கடலும் அதட்டி நிறுத்தும் அற்புதத்தின் நாதன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2497
Song ID
thuthikalin-thaevanaith-sthoththiriththu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0