Thuthikirom Ummai Song

Lyrics

துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே துத்தியம் செய்வோம் உமை மா அரசே தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே துந்துமி மாட்சிமைக்கே பிதாவே சுதனே யிரங்கும் புவியோர் கடனைச் சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத் தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே நித்யபிதாவின் மகிமையில் நீரே நிமலாவியினோ டாளுகிறீரே நித மேகார்ச்சனையே உன்னத நேயருக் கர்ச்சனையே ஆமேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1677
Song ID
thuthikirom-ummai
Views
8
Downloads
0
Source
Open