Thuthikka Koodiullom துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்

துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் இறங்கினீரே மகிமையாய் நிரப்பினீரே ஆவியினால்......(2) இறங்கிடுமே மகிமையாய் நிரப்பிடுமே ஆவியினால்......(2) 1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து துதித்திடுவேன் துதித்திடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - இறங்கினீரே.... 2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் அந்நிய பாஷை ரகசியங்கள் இயேசுவோடு பேசிடுவேன் - இறங்கினீரே.... 3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன் அவரைப்போல ஜெபித்திடுவேன் - இறங்கினீரே.... 4.வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் சுவிசேஷம் அறிவிப்பேன் தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே....

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7747
Song ID
thuthikka-koodiullom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open