Thuthikka Piranthavan துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க

துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க
Unknown
PPT
Lyrics

Lyrics

துதிக்க பிறந்தவன்(ஸ்) நான் ஜெயிக்க பிறந்தவன்(ள்)-2 சாத்தானை ஜெயித்திடவே மறுபடி பிறந்து விட்டேன் ராஜ்ஜியத்தை அழித்திடவே புது சிருஷ்டியாய் மாறி விட்டேன் -2 அவன் மந்திர தந்திரங்கள் என்னை அணுகிட முடியாது அவன் தந்திர வலைதனிலே என்னைக் கவர்ந்திட முடியாது-2 1. ஆளப்பிறந்தவன் நீ தானே அடிமையாகலாமா ஜெயிக்கப் பிறந்தவன் நீ தானே தோற்றுப் போகலாமா -2 2. துதிக்கப் பிறந்தவன் நீ தானே ஒடுங்கிப் போகலாமா ஆவியானவர் உனக்குள்ளே கூனிக் குறுகலாமா 3. யாக்கோபுக்கு விரோதமாய் மந்திரம் இல்லையே இஸ்ரவேலுக்கு எதிராக குறி சொல்லுதல் இல்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5877
Song ID
thuthikka-piranthavan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open