Thuthikkathaanae PiranthuThooyathi துதிக்கத்தானே பிறந்தோம் தூயாதி
துதிக்கத்தானே பிறந்தோம் தூயாதி
Lyrics
துதிக்கத்தானே பிறந்தோம்
தூயாதி தூயவரை
துதித்து துதித்து மகிழ்வோம் படைத்தவரை-2
1.துதிக்க துதிக்க துதிக்க சந்தோஷம் தானே
துதித்து துதித்து துதித்து
சந்தோஷமடைவோம் -2
2. துதிக்க துதிக்க துதிக்க பெலன் வருமே
துதித்து துதித்து துதித்து
பெலனடைவோம்
3. துதிக்க துதிக்க துதிக்க எரிகோ
விழுந்திடுமே துதித்து துதித்து துதித்து
தடைகள் உடைப்போம்
4. துதிக்க துதிக்க துதிக்க சபை வளரும்
துதித்து துதித்து துதித்து
சபையை வளர்ப்போம்
5. துதிக்க துதிக்க துதிக்க கிருபை பெருகுமே
துதித்து துதித்து துதித்து
கிருபையை வளர்ப்போம்
6. துதிக்க துதிக்க துதிக்க வேதனை மாறும்
துதித்து துதித்து துதித்து
வேதனை மறப்போம்
7. துதிக்க துதிக்க துதிக்க சாத்தான் ஓடுவானே
துதித்து துதித்து துதித்து
அவனை துரத்திடுவோம்
துதித்திடுவோம் ஜெயம் எடுப்போம்
சாத்தானை துரத்தி முன்னேறுவோம்
Details
- Numeric ID
- 5878
- Song ID
- thuthikkathaanae-piranthuthooyathi-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open