Thuthikku Paathirar Enthan Song துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே
Lyrics
துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே
ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே என் அனுகூலமே
உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன்
யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே
நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்
யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே
என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால்
யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக் கொடியே
மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1624
- Song ID
- thuthikku-paathirar-enthan
- Views
- 17
- Downloads
- 5