Thuthikkumpadi துதிக்கும்படி எ…

துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி

Lyrics

துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும் பாடலை என்னில் வைத்தீர் உண்மையாய் துதித்திடுவேன் இயேசுவே துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரை ஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கே (2) 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்ய விரும்பிடும் தெய்வமே துதித்திடும் போது எங்கள் நடுவில் இறங்கியே வந்திடுவீர் துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே 2. துதித்திடும்போது உம் பிரசனத்தால் எம்மை நிறைத்திடுவீர் மலைகளை போன்ற துன்பம் எல்லாம் மெழுகுபோல் உருகிடுமே துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே 3. பரிசுத்ததோடும் தாழ்மையோடும் துதிகளை செலுத்திடுவேன் (எல்லா) கனமும் மகிமையும் கடைசிவரை உமக்கே செலுத்திடுவேன் துதித்து உயர்த்திடுவேன் தூயவர் இயேசுவையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7846
Song ID
thuthikkumpadi-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
5
Source
Open